புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்.. சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் இதய நோய் ஏற்படுகின்றது ஆண்மைக் குறைவை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றது சில வகை மருந்துகளுக்கு உடல் ஒத்துழைக்க முடியாத நிலைக்கு மாறிவிடும் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும் ஆயுட்காலம் குறைவடைகின்றது