காலை உணவு என்பது அன்றைய நாளின் மிக முக்கியமான முதல் உணவாகும்



ஆரோக்கியமான காலை உணவு, ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்



தூக்கத்திற்கு பிறகு, சாப்பிடாமல் இருந்தால் நாளை தொடங்குவதற்கான ஆற்றலை பெற முடியாது



காலை உணவைத் தவிர்ப்பதால் உண்டாகும் ஆபத்துகள்

உடல் எடை அதிகரிப்பு



ஆற்றல் பற்றாக்குறை



முடி உதிர்வு அதிகரிக்கும் அபாயம் உள்ளது



ஊட்டச்சத்துக் குறைபாடுகள்



தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி



பதற்றம் அதிகரிக்கும்