தினமும் தலைக்கு குளித்தால் முடி கடினமாகி, ஸ்கால்ப் வறண்டு போகும்



சிலர் வாரத்திற்கு ஒருமுறைதான் தலைக்கு குளிப்பார்கள் இதுவும் நல்லதல்ல



உங்கள் நிலைமைக்கு ஏற்றாற்போல தலைக்கு குளிக்க வேண்டும்



தலையில் சுத்தமாக அழுக்கு இல்லை எனும் பட்சத்தில் வெறும் தண்ணீர் மட்டும் விட்டு அலசலாம்



அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால் தலைமுடி உடையும்



ஷாம்பூவை அளவாகப் பயன்படுத்த வேண்டும்



ஷாம்பூவை அப்படியே பயன்படுத்தாமல் சிறிது தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும்



ஷாம்பூவை சரியாக அலசவில்லை என்றால் பொடுகு, முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படும்



முடிந்தவரை ரசாயனம் குறைந்த ஷாம்பூக்களை பயன்படுத்த வேண்டும்



தலைமுடி பிரச்னைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்