சருமத்தில் படியும் கறைகளை எளிமையாக நீக்குவது எப்படி..?



தேங்காய் எண்ணெய் தடவி துணியால் துடைக்கலாம்



மேக்கப் ரிமூவர் பயன்படுத்தி போக்கலாம்



வெள்ளை வினிகர் தடவி ஊற வைத்து சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்



எலுமிச்சை பழம் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யலாம்



டர்பெண்டைன் கொண்டு சுத்தம் செய்யலாம்



வேர்க்கடலை வெண்ணெய் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்



சரும ஒவ்வாமை உள்ளவர்கள் இவற்றை தவிர்க்கலாம்



பேக்கிங் சோடாவை ஒரு போதும் சருமத்தில் பயன்படுத்தக்கூடாது