கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்



கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம்



தலைமுடி வறச்சியை போக்க வாரம் இரண்டு முறை ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்



உங்களுக்கு ஏற்ற ஷாம்புவை தேர்ந்தெடுக்கவும்



எண்ணெய் மசாஜ் செய்யலாம்



மசாஜ், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடியை அடர்த்தியாகும்



தலைமுடி ஈரமாக இருக்கும் சமயத்தில் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கலாம்



கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்வதை தவிர்க்கவும்



கர்ப்ப காலத்தில் தலைமுடியை அளவாக வைத்து கொள்ளவும்



கர்ப்ப காலத்தில், மன அழுத்தத்தால் முடி உதிர்வு ஏற்படும்