அற்புத பலன்களை அள்ளித்தரும் ஆளி விதைகள்..



ஆளி விதைகள் ஹார்மோன்களை சமமாக வைக்க உதவுகிறது



மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்



நீர்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இவை நன்மை தரும்



எடையை குறைக்க உதவும்



இரும்பு சத்து குறைபாடு நீங்கும்



முடி மற்றும் சரும பராமரிப்பிற்கு உதவும்



மலச்சிக்கலை போக்கும்



வலுவான எலும்புகளை பெறலாம்



இளம் பெண்கள் மற்றும் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் வாரத்திற்கு 1-2 முறை ஆளி விதை எடுத்துக் கொள்ளலாம்