இரவு தூங்க செல்லும் முன் பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் திடீர் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம் உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்றும் மாட்டுப்பால் இதயத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது உடலுக்கு ஆற்றல் அளிக்கும் அழுத்தம் மற்றும் கவலையை குறைக்க உதவும் உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவக்கும் உடல் எடை குறைய உதவுகிறது நன்றாக தூங்க உதவுகிறது