கொளுத்தும் கோடை காலத்தில் குடல் நலனை மேம்படுத்துவது எப்படி? அதிக கார சாரமான உணவுகளை தவிர்க்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வேண்டும் நமது உணவுப் பழக்கம் சீரானதாக இருக்க வேண்டும் ஆக்ஸிடண்ட் நிறைந்த காய்கறிகளையும் எடுத்து கொள்ளலாம் ப்ரோக்கோலி, பெர்ரி, ஆரஞ்சு, இஞ்சி, வெங்காயம், நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் உணவுகளை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் மசாலா சேர்த்த உணவின் அளவையும் குறைக்க வேண்டும் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் மோர், தயிர், பன்னீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்