புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட சில வழிமுறைகள் இளைஞர்கள் பலரும் புகை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார்கள் புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் புகையை இனிமேல் பயன்படுத்தக்கூடாது என்ற மன உறுதியுடன் இருக்க வேண்டும் புகை பிடிக்கும் எண்ணம் வந்தால், மிட்டாய், சூயிங்கம், வெந்தயம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வாயில் வைத்துக்கொள்ள வேண்டும் கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம் இவை அனைத்தையும் மனம் தளராமல் செய்ய வேண்டும் குறைந்தது 2 மாசம் சிகரெட் பக்கமே போக கூடாது ஆனால் மீண்டும் சிகரெட் பிடித்து விட்டால், அப்பழகத்தை நிறுத்துவது சிரமமே