புற்றுநோய் இந்தியாவில் உள்ள ஆபத்தான நோய்களில் ஒன்று



நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்



புற்றுநோயைத் தடுப்பதற்கான சிறந்த வழிகளின்



பழங்கள் மற்றும் காய்கறிகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்



புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் நிறுத்திக்கொள்ள வேண்டும்



குறைவான கலோரிகளை உட்கொள்வது சிறந்தது



தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்



சரும புற்றுநோயை தவிர்க்க சன்ஸ்கீரின் பயன்படுத்தலாம்



குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்துங்கள்



HPV மற்றும் ஹெபடைடிஸ் எதிராக தடுப்பூசி போடுங்கள்