கடையில் கிடைப்பதுபோல கெட்டித்தயிர் செய்வதற்கான டிப்ஸ்..



தயிர் எல்லாருக்கும் பிடித்தமனா ஒன்று. டயட் லிஸ்டில் தவறாமல் இடம்பெறும் ஒன்று தயிர், மோர்.



பச்சை மிளகாய் இருந்தா போதும்.



பச்சை மிளகாயில் உள்ள சில பாக்டீரியாக்கள் பாலை தயிர் ஆக மாற்றும் திறன் உண்டு.



2 கப் பாலில் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்தால் சிறிது நேரம் கழித்து தயிர் ரெடி.



காய்ச்சிய பாலை ஆறியதும் அதில் பச்சை மிளகாய், அல்லது சிறிது வினிகர் சேர்க்க வேண்டும்.



8-12 மணி நேரம் இதை அப்படியே விட்டுவிட வேண்டும்.



பச்சை மிளகாய் இல்லையென்றால், நீங்கள் தயிர் தயாரிக்க வினிகர் மற்றும் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம்.



தயிர் கெட்டியாக கிடைக்கும்.
இந்த டிப்ஸை கடைப்பிடித்தால் நீங்கள் கடைகளில் தயிர் வாங்க மாட்டீர்கள்.



உங்களுக்குப் பிடித்த உணவோடு தினமும் கெட்டி தயிர் சாப்பிடலாம்.