ராம் இயக்கத்தில் உருவான கற்றது தமிழ் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்

அஞ்சலி தமிழில் நடித்த முதல் திரைப்படம் கற்றது தமிழ்

தமிழ் படித்த இளைஞராக நடிகர் ஜீவா தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்

இப்படத்தின் 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஜீவா இப்பதிவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்

ரசிகர்கள் மத்தியில், மிகவும் ஆழமான கருத்தை இப்படம் எடுத்து காட்டியது

இப்படத்திற்கு முதலில் ’தமிழ் எம் ஏ’ என்று பெயர் வைக்கப்பட்டது

நா முத்துக்குமார் வரிகளில் பாடல்கள் அனைத்தும் மனதை வருடும் வகையில் அமைந்தன

இப்படத்திற்கு இன்றளவும் பல ரசிகர்கள் உள்ளனர்

இதில் வரும் “நெசமாத்தான் சொல்றியா” என்ற வசனம் பலருக்கும் பிடித்தமானது