கோலிவுட் ரசிகர்களின் கனவு நாயகி ஐஸ்வர்யா மேனன் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து தமிழ் படம் 2.0 படத்தில் நடித்தார் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகைகளுள் ஒருவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் இவரது பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் பிறந்து வளர்ந்தது அனைத்தும் தமிழ் நாடுதான் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுபவர் ஐஸ்வர்யா அப்படி சில புகைப்படங்களை தற்போது போஸ்ட் செய்துள்ளார் சேலையுடன் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் இவருக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன இவர் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்