இந்தியாவில் குளிர்காலம் தொடங்கி விட்டது



இந்த காலக்கட்டத்தில் தலைமுடி எளிதாக வறண்டு போகும்



கூந்தலுக்கு தினமும் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது அவசியம்



குளிர்காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிப்பது முடிக்கு சிறந்தது



குளிர்காலத்தில் ஈரத்தை உலர்த்த ஹேர் டிரையரை முடிந்த வரை தவிர்க்கலாம்



ஹேர்கலர் மற்றும் ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்க்கவும்



ஈரமான தலையில் சீவக்கூடாது - முடி உதிர்தல் அதிகமாகும்



ஆரோக்கியமான தூக்கம் அவசியம்



பச்சைக் காய்கறிகள், கறிவேப்பிலைகளை தவறாமல் உண்ண வேண்டும்



ஸ்ட்ரெயிட்னிங் மற்றும் கேர்ல் செய்வதை தவிர்க்கவும்