சுருட்டை முடிக்கு அதிக ஈரப்பதம் தேவை. பால் க்ரீம் கண்டிஷனர் நல்ல தேர்வு தரமான சீப்பு கொண்டு தலைமுடியின் தொடக்கம் முதல் இறுதிவரை வாருங்கள் சுருள் முடி விரைவில் வறண்டு போவதால் எண்ணெய் ஹேர்மாஸ்ட் தடவுங்கள் வெப்பமூட்டும் கருவிகளை தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டும் முடியில் பயன்படுத்துங்கள் இரவு தூங்கும்போது பன் கொண்டை போட்டுக் கொள்ளுங்கள் ஆல்கஹால், சல்ஃபேட், பாரபன் இல்லாத சுருட்டை முடிக்கான ஷாம்பு உபயோகியுங்கள் Split ends எனப்படும் முடியின் முனைகளில் ஏற்படும் பிளவுகளை வெட்டிவிடுங்கள் பெரிய பற்களைக் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள் தலைக்கு குளிக்கும்போது மென்மையாக முடியைக் கையாளுங்கள் இயற்கைப் பொருள்களான அரிசி, தேன், முட்டை கொண்டு ஹேர்மாஸ்க் செய்து உபயோகியுங்கள்