காய்கறி, பூந்தோட்டம்ன்னா யாருக்குதான் பிடிக்காது.



மொட்டை மாடியில் அதிகளவு வெயில் அடிக்கிற மாதிரி இருந்தால், 'ஷேடு நெட்' எனப்படுகிற வலையைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம்.



கீரையில் வேர் அதிகம் கிடையாது என்பதால், ஒரு பிளாஸ்டிக் சாக்கை தரையில் விரித்து, மண் நிரப்பி கீரை வகைகளை வளர்க்கலாம்.



முட்டை ஓடு, மீன் தொட்டிக் கழிவுநீர், அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய நீரை கூட செடிகளுக்கு இடலாம்.



மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் செடிகளில் நீராவிப் போக்கு நடைபெற்று, வெப்ப நிலையைக் குறைக்க வழி வகுக்கிறது.



இதனால் செடிகளைக் கொண்டுள்ள கட்டடங்கள், இவை அல்லாத கட்டடங்களை விட குளிர்ச்சியாக இருக்கும்.



தோட்டம் வளர்ப்பு என்பது, பயனுள்ள மனசுக்கு ரிலாக்ஸான ஒன்று.



நமக்குத் தேவையான காய்கறிகளை, நாமே விளைவித்து சாப்பிடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.



ஹேப்பி கார்டனிங்.