பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது இந்த மருலா எண்ணெய்



கடந்த 10 ஆண்டுகளாகத் தான் மருலா எண்ணெய் பிரபலமாக இருக்கிறது



தென் ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள மரம் தான் மருலா மரம்



இதில் உள்ள ஓமேகா 9 எண்ணெய் நமது சருமத்தால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒமேகா 9 எண்ணெய்யை ஒத்தது



மருலா எண்ணெய்யில் மாய்ஸ்சரைஸிங் தன்மை கொண்டது



இது சருமத்திற்கு பளிங்கு போன்ற பளபளப்பைத் தரும்



மருலா எண்ணெய் ஆன்ட்டி ஏஜிங் தன்மை கொண்டது



இதில் உள்ள லகுவான மாய்ஸ்சரைஸர் வறண்ட சருமத்தில் நன்கு வேலை செய்யக்கூடியது



ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பன்புகளும் கொண்டது



சருமம் விரைவில் வயதான தோற்றத்தைப் பெறுவதை மருலா எண்ணெய் தள்ளிப்போடுகிறது