காதலில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!



ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் நீங்கள் ஒரு தனி நபர் என்பதை மறவாதீர்கள்



காதலில் கம்யூனிக்கேஷன் முக்கியம்



ஏதாவது சண்டை ஏற்பட்டால் ஈகோ பார்க்காமல் சாரி கேளுங்கள்



வாரத்தில் இருமுறையாவது சந்தித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்



இருவரது ரசனைகளையும் அசைபோடுங்கள்



சண்டைகள் வருவது சகஜம் அதை கையாளும் விதத்தில் தான் உள்ளது காதல் வித்தை!



பேசுவதால் தீராத பிரச்சனை இல்லை, ஆதலால் நன்கு மனம் விட்டு பேசுங்கள்



ஒருவரை ஒருவர் கன்ட்ரோல் செய்ய முயற்சிக்காதீர்கள்



உங்கள் பார்ட்னரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்