பிரெஷான மீன்களை வாங்க வேண்டும்



மீனின் செவில் பகுதி சிவப்பாக இருந்தால் அது பிரெஷாக உள்ளது என்று அர்த்தம்



குளிரூட்டப்பட்ட மீனை நேரடியாக சமைக்க கூடாது



தண்ணீரில் சிறிது நேரம் அலசி சுத்தம் செய்த பின் சமைக்க வேண்டும்



பாத்திரம் சூடாவதற்கு முன்பே சமைக்க ஆரம்பிக்க கூடாது



உப்பு மீனின் ஈரப்பதத்தை உறிஞ்சும்



மீன் சமைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும்



மீன் சமைக்கும் போது அடிக்கடி கரண்டியை வைத்து கிளறவோ, திருப்பி போடவோ கூடாது



மீனை அதிக நேரம் சமைக்காதீர்கள்



ஒவ்வொரு மீன் வகைக்கும் விதி மாறுபடும்