இலக்கில் கவனம் செலுத்துங்கள்! யோகா, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்! ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கவனம் செலுத்தினால் மறக்காது! வழக்கமான சொகுசில் இருந்து வெளியே வாருங்கள்! ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கவனம் செலுத்தினால் மறக்காது! மூளை நலத்துக்கு உதவும் உணவுகளை உட்கொள்ளுங்கள்! தினசரிப் பணிகளை வழக்கப்படுத்தி, தவறாமல் பின்பற்றுங்கள் காட்சிகளாக கற்பனை செய்து பார்த்து, நினைவில் வையுங்கள்! முக்கியமானவற்றை எழுதி வைத்தும் நினைவில் வைக்கலாம் அவசியமான அளவு, தொந்தரவில்லாத தூக்கத்தை உறுதிசெய்யுங்கள்!