செல்வ செழிப்பை தரும் மூங்கில் செடியை வளர்க்க டிப்ஸ்!



18-35 டிகிரி வெப்பநிலையில்தான் இது வளரும்



செடியை சூரிய ஒளியில் வைக்க வேண்டும்



நேரடியாக சூரிய ஒளியில் வைக்காமல், நிழலிலே வைக்க வேண்டும்



குட்டி பானைகளில் வளர்க்க வேண்டும்



அந்த பானையில் கூழாங்கற்களை சேர்க்கலாம்



மூங்கில் செடியை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும்



குழாய் தண்ணீர் ஊற்றினால் நன்றாக வளரும்



பழுத்த இலைகளை நீக்கி விட வேண்டும்



செடியின் மீது அடிக்கடி கை வைக்க வேண்டாம்