எலுமிச்சை சாறு தினசரி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?



எலுமிச்சை சாறில் வைட்டமின் சி நிறைந்துள்ளது



தேன் கலந்து குடித்தால் தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைக்கும்



எலுமிச்சை சாறு சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு மிக நல்லது



சிட்ரேட் கால்சியத்துடன் இமைந்து சிறுநீரக் கற்களை தடுக்க உதவுகிறது



பெக்டிக் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது



எலுமிச்சை சாறு உங்கள் உடலின் கழிவுகளை அகற்ற உதவுகிறது



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்



கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்