உடல் ஊட்டச்சத்தை பொறுத்தவரை ஓட்ஸ் ஒரு முக்கியமான உணவாகும்



ஓட்ஸ் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது



அதிகப்பட்சம் ஓட்ஸ் சிற்றுண்டியாக உண்ணப்படுகிறது



காலை என்பது நமது அன்றைய நாளின் துவக்கமாகும்



கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு மேலாக சாப்பிடாமல் இருப்போம்



புரோட்டீன் அல்லது புரத சத்துக்கான மூலமாக ஓட்ஸ் உள்ளது



செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது



கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது



எடை இழப்பிற்கு உதவுகிறது