குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை பெறுவது எப்படி என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.



எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு திறன் உள்ளிட்டவற்றிற்கு வைட்டமின் -டி மிகவும் அவசியம்.



குளிர்காலங்களில் சூரியன் அதிகம் இல்லாத பகுதிகளில் வைட்டமின் - டி கிடைப்பது சிரமம் ஏற்படும்.



குளிர்காலத்தில் கிடைக்கும் சூரிய ஒளியில் Sun Bath எடுப்பது நல்லது.



15-30 நிமிடங்களில் சூரிய ஒளியில் இருந்தால் நல்லது.



சால்மன் மீன், ஆரஞ்சு ஜூஸ், பால் உள்ளிட்டவற்றில் வைட்டமின் டி உள்ளது.



சூரிய ஒளியை போலவே உணவில் வைட்டமின் டி இருக்கும் டயட் இருக்கட்டும்.




பழங்கள் சாப்பிடலாம்.


மருத்துவரை அணுகி வைட்டமின் -டி சப்ளிமென்ட் மாத்திரைகள் சாப்பிடலாம்.



உடலில் வைட்டமின் -டி அளவை பரிசோதிப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றவும்.