சருமத்தின் அழகை பராமரிக்க ஊட்டச்சத்து அவசியம் பொலிவான சருமத்தை அதிகரிக்க இந்த ஜூஸ் குடியுங்கள் கேரட்டில் வைட்டமின் ஏ சத்து உள்ளது பீட்ரூட் ஜூஸ் வைட்டமின் சி உள்ளது வெள்ளரிக்காய் ஜூஸ் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் தக்காளி ஜூஸ் கருமையை நீக்க உதவும் மாதுளை ஜூஸ் ரத்தத்தை சுத்திகரிக்கும் கீரையில் வைட்டமின் கே உள்ளது கற்றாழை ஜூஸ் சருமத்தின் அழகிற்கு உதவும் ஆப்பிள் ஜூஸ் சருமத்திற்கு உகந்தது