புருவ முடி உதிர்தல், தைராய்டு பிரச்சினையை குறிக்கிறது



ஐயோடின் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்



கண்களின் உட்பகுதிக்கு அடியில் வெள்ளையாக இருப்பது, இரும்புச்சத்து குறைபாட்டை குறிக்கும்



கீரை வகைகள், கேழ்வரகு சாப்பிடலாம்



அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல், புரதச்சத்து குறைபாட்டை குறிக்கும்



தொடர்ந்து முட்டை அல்லது பன்னீர் சாப்பிடலாம்



பற்களின் ஈறுகளில் இரத்தம் கசிதல் வைட்டமின் சி குறைபாட்டை குறிக்கலாம்



ஆரஞ்சு, கொய்யா சாப்பிடலாம்



வறண்ட சருமம் ஃபாட்டி ஆசிட் குறைபாட்டை குறிக்கும்



தேங்காய், கடல் உணவுகளை சாப்பிடலாம்