நீர் சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிடலாம்



இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்



தொடர்ந்து நுங்கு சாப்பிடலாம்



உடம்பில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்



எண்ணெயில் வறுத்த உணவை தவிர்க்கலாம்



அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்



உடம்பில் சந்தனத்தை தேய்த்துக் குளிக்கலாம்



பருத்தியில் உருவான ஆடையை பயன்படுத்துவது சிறந்தது



கறுப்பு நிற ஆடைகள் தவிர்ப்பது நல்லது



உடம்பில் கற்றாழை தேய்த்துக் குளிக்கலாம்