பிறப்புறுப்பில் அனைத்து பெண்களுக்கும் வறட்சி ஏற்படும் தாய்ப்பால் கொடுக்கும் போது அல்லது வாய்வழி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் போது வறட்சி ஏற்படும் நோய் தொற்று காரணமாக வரட்சி ஏற்படும் உடலை குளிர்ச்சியாக வைப்பது மிகவும் அவசியம் வாரம் ஒருமுறை கற்றாழை சாறு எடுத்துக்கொள்ளலாம் 1 லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் திரிபலா பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி மிதமான சூட்டில் பிறப்புருப்பை சுத்தம் செய்யலாம் தேங்காய் எண்ணெயை பிறப்புறுப்பில் அல்லது பிறப்புறுப்புக்கு வெளியே தடவலாம் அந்தரங்க பகுதியை தொடும் முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பிறப்புறப்பு வறச்சியை சரிசெய்ய, பிரத்தியேகமான உணவு எதுவும் இல்லை இருப்பினும் உடலுக்கு தேவையான பழங்களையும் காய்கறிகள் சேர்ந்தது கொள்வது நல்லது