நெல்லிக்காயை தவிர்க்க வேண்டிய நபர்கள்..



நெல்லிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன



குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்



அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்கலாம்



அறுவை சிகிச்சை திட்டமிட்டு இருந்தால் தவிர்க்கலாம்



பொடுகு தலை அரிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்கலாம்



ரத்தம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்கலாம்



நீரிழப்பு பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்கலாம்



வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு உள்ளவர்கள் தவிர்க்கலாம்



வறண்ட சருமம் உள்ளவர்கள் தவிர்க்கலாம்