விரல் நகங்களை அழகுப்படுத்திக்கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்



அழகாக இருப்பதை விட ஆரோக்கியமான வளர்ச்சி அவசியம்



உடல் உள்ளுறுப்புகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை நகங்கள் பிரதிபலிக்கும்



நீளமான உறுதியான அழகான நகங்கள் வளர இதை நகத்தின் மேல் தடவுங்கள்..



ஆலிவ் ஆயில்



தேங்காய் எண்ணெய்



எலுமிச்சை சாறு



பூண்டு எண்ணெய்



தேன்



கீரைகள்