மேக்-அப் இல்லாமல் அழகாக இருக்க இவற்றை பின்பற்றுங்கள்



முதலில் முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை அலோவீரா ஜெல் தடவி ஷேவ் செய்யுங்கள்



புருவங்களை ட்ரிம் செய்யுங்கள்



முகத்திற்கு ஐஸ் மசாஜ் செய்யுங்கள்



கண் இமைகளுக்கு வாஸ்லின் தடவுங்கள்



லிப் ஸ்க்ரப் பயன்படுத்துங்கள்



அதன்பின் லிப் பாம் அப்ளை செய்யுங்கள்



முகத்திற்கு சீரம் தடவுங்கள்



குவா ஷா ஸ்டோன் பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள்



அண்டர் ஐ க்ரீம் பயன்படுத்துங்கள்