உலகில் கவலை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை முக்கியமாக அச்சுறுத்தலுக்கான பிரதிபலனே இது உணர்வுபூர்வமாக அச்சுறுத்தும் தாக்குதல்களை எதிர்க்கொள்ள உதவும் குறிப்புகள்.. இதை எதிர்க்கொள்ள அதன் அறிகுறிகளைப் புரிந்துகொள்ள வேண்டும் சுவாச பயிற்சி மற்றும் தியானத்தை மேற்கொள்ளுங்கள் இயற்கை சூழலில் நேரத்தை செலவழிக்கலாம் நேர்மறையான விஷயங்களில் கவனத்தை செலுத்துவது நல்லது நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதலை வழங்கக்கூடிய நண்பர்கள், குடும்பத்தினரிடம் பேசுங்கள் சூடான நீரில் குளிப்பது, அமைதியான இசையைக் கேட்பது அல்லது புத்தகம் படிக்கலாம் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்