ஏலக்காயில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா?

நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது

மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு



சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக பயன்படுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் ஏலக்காய் உதவுகிறது

வாய் துர்நாற்றத்தை போக்கும்

பற்களின் ஆரோக்கியத்தை காக்கும்

ஆண்களின் செக்ஸ் வாழ்க்கைக்கு உதவும்

டீயில் ஏலக்காயை தட்டிப்போட்டு குடித்து வர இதன் நன்மைகளைப் பெறலாம்