உலகம் முழுவதும் இருக்கும் பல மக்கள் நத்தையை சமைத்து சாப்பிடுகிறார்கள்

எலும்பு இல்லாத இந்த நத்தை கறியை சாப்பிடுவதற்கே நன்றாக இருக்கும் என்கிறார்கள்

காலங்காலமாக பாரம்பரியமாகவே இதை சாப்பிடுகிறார்கள்

இன்றைய தலைமுறையினர் இதை சாப்பிட்டு பழகவில்லை

கிராமங்களிலும் பழங்குடியினரும் நத்தை கறியை மழைக் காலங்களில் தவிர்க்காமல் எடுத்து கொள்கிறார்கள்

100 கிராம் நத்தையில் 3.5 மில்லி கிராம் அயர்ன் கிடைக்கிறது

மாட்டுக் இறைச்சியை விட இதில் பல சத்துக்கள் உள்ளது

100 கிராம் நத்தை சாப்பிட்டால் உங்களது உடலில் 90 கலோரி கிடைக்கும்

நத்தையில் குறைந்த கொழுப்பும் நிறைய புரதமும் உள்ளது

புதிதாக உண்பவர்களுக்கு செரிமானப் பிரச்னைகள் வரலாம்