நண்டுகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன வயல்வெளிகளில் வாழும் நண்டுகள் மருத்துவத்திற்கு பெருமளவு பயன்படுகின்றது வயல்வெளியில் குடுகுடுவென்று ஓடி ஒளியும் நண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. நண்டுகளின் ஓட்டில் இருந்து பக்கவாதம் மற்றும் முதுகுத்தண்டு வலியை நீக்கும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில் தையல் போடவும் இது பயன்படுத்தபடும் ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டு தன்மையை போக்கும் இன்றளவும் இந்த நண்டுகளை மிளகுடன் ரசம் வைக்கின்றனர் நெஞ்சுசளி, ஒற்றைத்தலைவலி, காய்ச்சல் போன்றவை குணமாகும் தாம்பத்தியத்தில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகள் தீர்க்கும் வெயில் காலத்தில் நண்டுகளை சாப்பிடக்கூடாது