ஐஸ்க்ரீமை இனி இப்படி சாப்பிட்டு பாருங்கள்..

ஐஸ்கிரீம் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள்

இதில் உடல் நலனை கெடுக்கும் வேதி பொருட்கள் சேர்க்கப்படுகின்றன

ஐஸ் கிரீமில் முட்டைக்கு பதிலாக டை-எத்திலீன்-கிளைக்கால் சேர்க்கின்றனர்

சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்

அல்சர் உண்டாகும்

இதயத்தில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது

அடிக்கடி சாப்பிட்டால் உடலின் ஆரோக்கிய கோளாறுகளை ஐஸ் கிரீம் உருவாக்கும்

ஐஸ்கிரீம் அளவாக சாப்பிட்டால் உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை