முகப்பருவில் கை வைத்தால் பருக்கள் தொல்லை அதிகரிக்குமா?



முக பருக்கள் வருவது சகஜம்தான்



அதை அகற்றினால் சில நாட்களில் அதே இடத்தில் வரலாம்



இவை சாதாரண முகப்பருவை விட தீவிரமானது



இவை போகும் வரை நகம் கை படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்



மாதவிடாய் காரணமாக முக பருக்கள் வரலாம்



மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்



இறந்த செல்கள் அடழுக்குகளால் அடைப்பட்டு பருக்கள் தோன்றும்



முகத்தை அடிக்கடி தொடும் பழக்கத்தை கைவிட வேண்டும்



சரும பராமரிப்பு விஷயங்களை செய்யும் போது கைகளை நன்கு கழுவ வேண்டும்