மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலம். இவருக்கென தனி ஃபேஷன் லுக் எப்போதும் உண்டு. கிளாசி லுக் கொடுக்கும் உடைகள் இவரது தேர்வு. வேட்டியை போல் உடை அணிந்திருக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஃபேஷன் எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவுக்கு பாரம்பரிய உடைகள் உடுத்துவதிலும் ஆர்வம் அதிகம். இவருக்கு செல்லப்பிராணி என்றால் உயிர், வண்ண பூங்குயில். மிளிரும் பொன்நிற கதிர் அவள் பூங்குழலி.