96 திரைப்படம் பெற்ற விருதுகளின் பட்டியலை பார்ப்போம் சிறந்த துணை நடிகர் - ஆண் (எடிசன் விருதுகள்) பகவதி பெருமாள் சிறந்த கதாபாத்திரம் - பெண் (எடிசன் விருதுகள்) தேவதர்ஷினி சிறந்த அறிமுக நடிகை (எடிசன் விருதுகள்) கௌரி ஜி. கிஷன் அந்த ஆண்டின் மாஸ் ஹீரோ (எடிசன் விருதுகள்) விஜய் சேதுபதி சிறந்த நடிகர் - தமிழ் (ஃபிலிம்ஃபேர் விருதுகள்) விஜய் சேதுபதி சிறந்த நடிகை - தமிழ் (ஃபிலிம்ஃபேர் விருதுகள்) த்ரிஷா சிறந்த இசையமைப்பாளர் - தமிழ் (ஃபிலிம்ஃபேர் விருதுகள்) கோவிந்த் வசந்தா சிறந்த பாடலாசிரியர் - தமிழ் (ஃபிலிம்ஃபேர் விருதுகள்) கார்த்திக் நேத்தா சிறந்த பெண் பின்னணிப் பாடகி - தமிழ் (ஃபிலிம்ஃபேர் விருதுகள்) சின்மயி