எடையை குறைக்க விருப்பப்படும் பெண்களுக்கு எவ்வளவு நேரம் உடற்பயிற்சி என்ற கேள்வி இருக்கும்

சிலர் அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்வதும் உண்டு

இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும். அதில் சில..

தசைகளில் வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது

உடல் சோர்வடைந்துவிடும்

மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படும்

ஒரு வாரத்திற்கு 300 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதே சரியானது

இதனால் கலோரிகள் குறைகிறது. மன அழுத்தம் குறைகிறது

தொப்பையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பும் குறைகிறது

உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்கிறது