PCOS உள்ள பெண்களுக்கு அதிகமாக ஆண்ட்ரோஜன் சுரக்கும்



இதனால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும்



PCOS உள்ள பெண்களுக்கு அடிக்கடி சாப்பிட தோன்றும். இதனால் அவர்களின் எடை கூடும்



PCOS உள்ள பெண்களுக்கு மனநல ஆரோக்கியத்தில் பிரச்சினை வரும்



PCOS உள்ள பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை இருக்கும்



PCOS பிரச்சினை இருந்தாலும் கருத்தரிக்க முடியும் என்பதே உண்மை



PCOS உள்ள பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது



PCOS உள்ள தாய்மார்களுக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பால் சுரக்கும்



வைட்டமின் டி சத்துள்ள உணவை டயட்டில் சேர்த்துக்கொள்ளவும்



தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதனால் இந்த பிரச்சினையை கட்டுக்குள் வைக்க முடியும்