சாப்பிட்டு முடித்த பின் கொஞ்சமாக தயிர் சாதம் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு கடைசியாக தயிர்சாதம் சாப்பிட்டால் திருப்தியாக இருக்கும் வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு இது தயிரில் புரோபயோடிக் உள்ளது தயிர் சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சருமம் பொலிவாகும் என்று சொல்லப்படுகிறது தயிர் சாதத்தை உப்பு சேர்க்காமலேயே சாப்பிடலாம் சுவைக்காக மாதுளையை சேர்த்துக்கொள்ளலாம் வாரத்திற்கு 2-3 முறை இதை சாப்பிடலாம்