எவ்வளவு காலம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

தாய் பாலில் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்

முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும்

மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்

இணை உணவுடன் 2 வருடம் வரை கொடுக்கலாம்

2 வயது ஆனவுடன் நிறுத்த வேண்டும் என்று கட்டாயம் இல்லை

தாய்ப்பால் சுரப்பு இருந்தால் கொடுக்கலாம்

இரவில் மட்டும் கொடுக்கலாம்

பின்னர், குழந்தைக்கு தாய்ப்பால் மறக்க வைக்கலாம்

இதற்கு முன்பு மருத்துவர் ஆலோசனையை பெறவும்