வைட்டமின் சி என்றாலே ஆரஞ்சுதான் நினைவுக்கு வரும்

ஆரஞ்சை விட சில பழங்களில் அதிகமான வைட்டமின் சி உள்ளது. அவற்றில் சில..

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது

ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு வைட்டமின் சி அதிகமாக உள்ளது

கிவி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளன

ஆரஞ்சு பழத்தை இரு மடங்கு வைட்டமின் சி அதிகமாக உள்ளது

இனிப்பு மற்றும் புளிப்பு நிறைந்த ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் அதிகமான வைட்டமின் சி உள்ளது

பப்பாளியில் வைட்டமின் சி உள்ளது

ஆரஞ்சை விட பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது