உலகில் கெட்டுப்போகாத ஒரே உணவு பொருள் தேன் மட்டும்தான் தேனீக்களில் இருந்து வரும் தேனை மாமருந்தென்றே சொல்லலாம் தேனில் எக்கசக்கமான நன்மைகள் உண்டு. தேனை சரியான முறையில் உட்கொள்ளவேண்டும் இல்லையேல் ஆபத்தில் முடிந்துவிட வாய்ப்புகள் அதிகம் சூடான பானங்களில் தேனை சேர்க்கக்கூடாது நெய்யையும் தேனையும் கலந்து சாப்பிடக்கூடாது மலச்சிக்கல் உள்ளவர்கள் தேனை உட்கொள்ள கூடாது. தேனை சாலட்களில் சேர்த்து சாப்பிடுவது நல்லது. தேனை வாங்கும்பொழுது கவனமாக இருக்கவேண்டும் ஏனென்றால் மார்க்கெட்டில் கிடைக்கும் தேன் பெரும்பாலும் கலப்படம் செய்யப்பட்டதே ..! தேனை உங்கள் உணவில் சரியாக சேர்த்து கொண்டு அற்புதமான பலன்களை பெறுங்கள்.