வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய பகுதிகளில் அதிக அளவில் பேரிச்சம்பழம் விளைகிறது



சுருக்கங்களோடு இருக்கும் பேரிச்சை தரமாக இருக்கும்



பேரிச்சம் பழத்தில் அதிகமாக கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது



நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகளை நீக்க உதவும்



பேரிச்சையில் உள்ள இரும்பு சத்து உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்



பேரிச்சையில் உள்ள நுண்ணோட்ட சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



வலிமையான எலும்புகளை பெற பேரிச்சையில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உதவுகிறது



ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கவும் பேரிச்சை உதவுகிறது



தினமும் 2 முதல் 3 பேரிச்சை உட்கொள்வது சிறப்பு



பேரிச்சையுடன் பால் சேர்த்து அரைத்து பருகி வந்தால் உடல் எடையை அதிகரிக்க உதவும்