மடோனா செபாஸ்டியன் பிரபல நடிகை



பிரேமம் படம் மூலமாக திரையில் அறிமுகம்



தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல நடிகை



காதலும் கடந்து போகும் படம் மூலமாக தமிழில் அறிமுகம்



இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



விஜய் சேதுபதியுடன் மட்டும் மூன்று படங்கள் நடித்துள்ளார்.



இவர் இசையில் மிகவும் ஆர்வத்துடன் சிறுவயதில் காணப்பட்டார்.



கேரளாவில் பிறந்து, பெங்களூரில் படித்தவர்



நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.



தமிழில் கடைசியாக கொம்புவச்ச சிங்கம்டா படத்தில் நடித்துள்ளார்.