தினமும் நெல்லிக்கனியை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்..



தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதை விட ஒரு நெல்லிக்கனியை சாப்பிடுவது நல்லது



நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது



வைட்டமின் C அதிக அளவில் உள்ளது



இது முடி உதிர்வை தடுக்கலாம்



கண்களின் ஆரோக்கியத்தை காக்கிறது



நெல்லியை காய வைத்து கூட சாப்பிடலாம்



நெல்லிச்சாறு கலந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம்



ரத்த சோகை, குடல் புண், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது



நெல்லிக்கனியை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்