கொத்தமல்லி தண்ணீரில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது



கொத்தமல்லித் தண்ணீரைக் குடித்து வந்தால், செரிமானம் மேம்படலாம்



உடல் எடையும் கட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது



அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் கொத்தமல்லி தண்ணீரை அருந்த வேண்டும்



வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம்



கொத்தமல்லி விதைகள் மற்றும் இலைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது



இதை குடித்தால் வயிற்றுக்கு நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வு கிடைக்கும்



கொத்தமல்லி நீர் சருமத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது



முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் புள்ளிகளை நீக்கலாம்



சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினை இருந்தால், கொத்தமல்லி விதை நீரை தொடர்ந்து குடிக்கலாம்