சிம்பிள் மேங்கோ டிரிங்க். ஆம் பானா என்று இந்தியில் சொல்கிறார்கள்.



ஒரு லோ கேலரி வெயிட் லாஸ் டிரிங்.



ஒரு மாங்காய் எடுத்துக் கொள்ளுங்கள்



10 முதல் 15 நிமிடங்கள் வரை குக்கரில் போட்டு வேக வைக்கவும்.



ப்ளெண்டரில் கொஞ்சம் புதினா , ஐஸ் க்யூப் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.



ஒரு மிக்ஸிப் பவுலில் ஊற்றி அதில் கொஞ்சம் சீரகத் தூள்,



வெல்லம், மாதுளை, மிளகுத் தூள், ப்ளாக் சால்ட் சேர்க்கவும்.



மாங்காய் ட்ரிங் ரெடி



உங்கள் உடலுக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுங்கள்.



இது நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.